Load Image
dinamalar telegram
Advertisement

புதிய பி.இ.ஓ., இடங்கள் ஒதுக்கீடு

சென்னை:தமிழக பள்ளிக் கல்வி துறையில், சீரமைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, அதற்கான அரசாணை வெளியானது.

அதில் சில இடங்களில், வட்டார கல்வி அலுவலர் என்ற பி.இ.ஓ., பணி கூடுதலாக இருப்பதும், சில இடங்களுக்கு பி.இ.ஓ.,க்கள் தேவைப்படுவதும் கண்டறியப்பட்டது.இதையடுத்து, 47 பி.இ.ஓ., பணியிடங்கள் நீக்கப்பட்டு, அதற்கு பதில் புதிய இடங்களில் பி.இ.ஓ.,க்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இதற்கான உத்தரவை, தொடக்க கல்வி இயக்குனர் அறிவொளி பிறப்பித்துள்ளார். மேலும், உருதுமொழி பள்ளிகளை கவனிக்க, ஆறு பி.இ.ஓ.,க்கள் தனியாக நியமிக்கப்பட்டுள்ளனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 
Advertisement