Load Image
dinamalar telegram
Advertisement

நிர்வாகிகள் தேர்வு

சிவகாசி : சிவகாசி நீதிமன்றம் வழக்கறிஞர் சங்கத்தில் நடந்த தேர்தலில் தலைவராக பழனிச்சாமி, துணைத் தலைவராக ராஜ்குமார், செயலாளராக மதுசூதனன், துணைச் செயலாளராக பாண்டியராஜ், பொருளாளராக உதயகுமார் தேர்வு செய்யப்பட்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement