Load Image
dinamalar telegram
Advertisement

போலீஸ் செய்திகள்

விருதுநகர் : திருத்தங்கலை சேர்ந்த சார்லஸ் செல்வராஜ் தங்கராணி 57. இவருக்கு கணவர் சார்லஸ் செல்வராஜ் விருதுநகர் மேலத்தெருவில் உள்ள நகைப்பட்டறையில் 11 பவுன் செயின் ஒன்றும், 4 பவுன் செயின் ஒன்றும் வாங்கி கொடுத்திருந்தார்.

நாளடைவில் நகை, சேதாரமானதால் புதுப்பிக்க வேண்டி சோல்னாப்பையில் நகை எடுத்து கொண்டு தனது கணவருடன் செப். 22 வீட்டிலிருந்து புறப்பட்டு சிவகாசியில் இருந்து மதுரை செல்லும் அரசு பஸ்சில் வந்தார். விருதுநகரில் இறங்கி நகைபட்டறைக்கு சென்று பார்த்த போது நகைகளை காணவில்லை. பஜார் போலீசார் விசாரிக்கின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement