Load Image
dinamalar telegram
Advertisement

தன்னார்வலர்களுக்கு பயிற்சி்

ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூரில் இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்களுக்கான ஒருநாள் பயிற்சி வகுப்பு, வட்டார வளமையத்தில் நடந்தது.
மேற்பார்வையாளர் மருதக்காளை தலைமை வகித்தார். பயிற்றுநர் லிங்கேஸ்வரி வரவேற்றார். தன்னார்வலர்களுக்கான கையேட்டை வழங்கி ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாவட்ட உதவி திட்ட அலுவலர் ஜோதிமணி ராஜன் பேசினார். கல்வி தன்னார்வலர்கள் பங்கேற்றனர். ஒருங்கிணைப்பாளர் ஜெயக்குமார் ஞான ராஜ் நன்றி கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement