Load Image
dinamalar telegram
Advertisement

69 நாட்களுக்கு பின் நீர்மட்டம் சரிவு

மேட்டூர்:மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால் கடந்த ஜூலை 16ல் அணை நிரம்பியது.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததால் மேட்டூருக்கு நீர்வரத்து படிப்படியாக குறைந்தது. தொடர்ந்து, 69 நாட்களாக, 120 அடியில் நீடித்த அணை நீர்மட்டம் நேற்று, 119.95 அடியாக சற்று சரிந்தது. அதற்கேற்ப நீர் இருப்பும், 93.39 டி.எம்.சி.,யாக சரிந்தது. அணையில் இருந்து வினாடிக்கு, 15 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. அதில், கிழக்கு மேற்கு கால்வாய் வழியே, 900 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement