Load Image
dinamalar telegram
Advertisement

வாலிபருக்கு போக்சோ

கரூர்:சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர், 'போக்சோ' சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
கரூர் மாவட்டம், பள்ளப்பட்டியைச் சேர்ந்தவர் முகமது சல்மான், 32; இவர், அதே பகுதியைச் சேர்ந்த, 15 வயது பத்தாம் வகுப்பு மாணவியை, மார்ச், 20ல் வீட்டுக்கு அழைத்து சென்று, குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, பாலியல் தொல்லை செய்துள்ளார்.முகமது சல்மான் மீது, கரூர் ரூரல் மகளிர் போலீசார், போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 
Advertisement