Load Image
dinamalar telegram
Advertisement

பா.ஜ., ஹிந்து முன்னணி நிர்வாகிகள் கார் உடைப்பு

பொள்ளாச்சி : கோவை மாவட்டம், பொள்ளாச்சி குமரன் நகரில், பா.ஜ., மற்றும் ஹிந்து முன்னணி நிர்வாகிகள் கார் மற்றும் ஆட்டோக்கள் உடைத்து, மர்ம நபர்கள் சேதப்படுத்தியதால், பரபரப்பு ஏற்பட்டது.நேற்று பா.ஜ., அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் இன்று 2வது நாளாக வாகனங்கள் நொறுக்கப்பட்டுள்ளன.
Latest Tamil News

பொள்ளாச்சி குமரன் நகர் பழனியப்பா லே அவுட்டைச் சேர்ந்த பா.ஜ., அமைப்பு சாரா பிரிவு மாவட்ட செயலாளர் பொன்ராஜ் என்பவரின் கார், குமரன் நகர் இரண்டாவது லே - அவுட்டை சேர்ந்த ஹிந்து முன்னணியை சேர்ந்த சரவணக்குமாரின், இரண்டு ஆட்டோக்களை, கோடாரி வைத்து உடைத்து சேதப்படுத்தி உள்ளனர்.
Latest Tamil News
பா.ஜ., உறுப்பினர் சிவக்குமாரின் காரும் மர்ம நபர்களால் சேதப்படுத்தி, டீசல் பாக்கெட்டுகளை வீசி தீ வைக்க முயற்சி மேற்கொண்டதாக கூறப்படுகிறது. அந்த காரை சுற்றி ஐந்துக்கும் மேற்பட்ட டீசல் பாக்கெட்டுகள் கிடக்கிறது.
Latest Tamil News
சம்பவம் குறித்து தகவல் அறிந்த பா.ஜ., நிர்வாகிகள் குவிந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.மேற்கு போலீசார், சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.கார் உடைக்க பயன்படுத்திய கோடாரி, டீசல் பாக்கெட்டுகள் கிடப்பதை பார்வையிட்டனர். போலீசார், அப்பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் உள்ளதா என போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து (58)

 • gilbert - vienna,ஆஸ்திரியா

  இவனுங்கள ஒடுக்கணும்னா ஒரே வழி "ஒதுக்கணும்".ஆமாம், நான் 10வருஷத்துக்கு மேலே இவனுங்க கடையில குண்டூசி கூட வாங்க போறதில்லை. இங்க கூவன சொரணையிருக்கும் ஒவ்வொருத்தனும் இந்த சபதம் எடுங்க,அப்புறம் வேடிக்கைய பாருங்க, அவனுங்க ஆயுதத்தில அடிச்சா நாம "ஒற்றுமை" யிலே அடிப்போம்

 • NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா

  சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாகிறது தமிழகத்தில் , எப்போதுதான் விடியல் வருமோ?

 • Yogeshananda - Erode,இந்தியா

  கையாலாகாத கபோதியின் திராவிட மாடல் திருட்டு பித்தலாட்ட ஃப்ராட் பொருக்கி அயோக்ய ரௌடி கொள்ளைக்கார கும்பலின் ஆட்சியில் இப்படி தான் இருக்கும்... டிஸ்மிஸ் திஸ் ராஸ்கல்ஸ்

  • PalaniKuppuswamy - sanjose,இந்தியா

   வொவொரு நாடு பற்று மிக்க தமிழரின் உணர்ச்சிகளின் வெளிப்பாடாக உங்களின் பதிவு .அற்புதம் .

  • PalaniKuppuswamy - sanjose,இந்தியா

   அமைதி மார்க்கம் என்று முகமூடி பூட்டு கொண்டு ..எல்லாவிதமான சமுதாய தீமைகளை செய்யும் கோளிழைகளின் இருட்டில் நடந்த பயந்தான்கொள்ளிகளின் கேடு கேட்ட செயல் ..மூடர் கூட்டம் மட்டுமே கரணம்

  • venugopal s - ,

   இன்னும் நாலு வருஷம் இப்படித்தான் இருக்கும், மறக்காமல் மாத்திரை சாப்பிடுங்கள்.

 • sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா

  எங்களுக்கு ஒன்றுமே தெரியாதே. இதை அவர்களாகவே செய்திருப்பார்கள் என்றுதான் அரசாங்கமும் காவல்துறையும் சொல்லும். இதுபோன்று கணக்கிலடன்காத செயல்கள் ஆயிரம் உண்டு கண்டுகொள்ளாதவர்கள் பலர் உண்டு . இதுதான் தழகத்தின் தைவீதி.

 • Soumya - Trichy,இந்தியா

  கற்கால காட்டேரி மூர்க்கனின் குண்டு வக்கிறது தான் அவனோட குணம் இந்த கேடுகெட்டவனுங்களை நாட்டை விட்டு துரத்த வேண்டும்

Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்