www.aoboa.co.in என்ற இணையதளத்தில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் எவ்வளவு என பொதுமக்கள் தெரிந்து கொள்ளலாம். நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை காட்டிலும் கூடுதல் கட்டணத்தை ஆம்னி பஸ் வசூலிக்கும் பட்சத்தில் புகார் தெரிவிக்கலாம் என கூறியுள்ளது.
கட்டணம் நிர்ணயம்:
மதுரைக்கு ரூ.690 முதல் ரூ.1940யும், திருநெல்வேலிக்கு ரூ.870 முதல் ரூ.2,530யும், திருச்சிக்கு ரூ.520 முதல் ரூ.1,470யும், கோவைக்கு ரூ.720 முதல் ரூ.2090யும் நிர்ணயம் செய்துள்ளது.
வாசகர் கருத்து (4)
இந்த கட்டண கொள்ளை சட்டப்பூர்வமான கொள்ளை
எழுத்து பூர்வமான கொள்ளை என்பது இதுதான் .நெல்லை டு சென்னை உதாரணமாக எடுத்துக்கொண்டால் non AC seaterக்கு குறைந்த கட்டணம் 900 அதிக பட்ச கட்டணம் 1520 வித்யாசம் 620 ரூபாய் என்றால் ரூபாய் 1520 உறுதியாகி விட்டது குறைந்த மற்றும் அதிகபட்ச கட்டணத்திற்கு உயர்வு கிட்டத்தட்ட 68%. அதாவது நூறு ரூபாய் கொடுக்க வேண்டிய இடத்தில் 168 ரூபாய் கொடுக்க வேண்டும். மற்றோரு உள்குத்து அனைத்து வகையான பயணத்துக்கும் single axle என்று போட்டு அதிலும் கொள்ளை. single axle க்கு குறைந்து பேருந்துகள் இருக்கிறதா .ஏன் அதற்காக கூடுதலாக கட்டணம் போடப்பட்டுள்ளது
இன்னும் கொஞ்சம் கூட போட்டால் விமானத்தில் சீக்கிரமாக சென்றுவிடலாம்..
எம்ஜியார் ஆட்சிக்காலத்தில் திருவள்ளுவர் போக்குவரத்து பேருந்துகள் நன்றாக இருந்தன இப்போ