Load Image
Advertisement

துணை பொதுச்செயலராகிறார் கனிமொழி ?

Tamil News
ADVERTISEMENT
சென்னை: தி.மு.க., துணை பொதுச்செயலர் பதவியில் இருந்து சுப்புலட்சுமி விலகிய தால், அவர் வகித்த பதவி, மகளிர் அணி செயலர் கனிமொழிக்கு வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.அடுத்த மாதம் முதல் வாரத்தில் நடக்கவுள்ள, தி.மு.க., பொதுக்குழுக் கூட்டத்தில் கனிமொழி, துணை பொதுச்செயலராக தேர்வு செய்யப்படுவார் என, அக்கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது.


வாசகர் கருத்து (13)

  • Radja - Singapore,சிங்கப்பூர்

    இப்போதாவது இந்த முட்டாள் மக்கள் புரிந்துகொள்ளட்டும்.தமிழ் நாடு முன்னேற வாய்ப்பே இல்லை.ஐம்பதாயிரம் கோடி இந்த கொள்ளை கூட்ட குடும்பம் அடிச்சாச்சு. இந்த கொள்ளை குடும்பத்தை முழுவதும் உள்ளே போட்டு உதைச்சால் தான் தமிழ் நாடு கொஞமாவது உருப்படும்.

  • JaiRam - New York,யூ.எஸ்.ஏ

    ஆயிரம் இருந்தாலும் ஜெயலலிதா ஒரு தீர்க்கதரிசி என்றே கூறவேண்டும் அதனாலதான் திருட்டு திராவிட கட்டுமரத்தை தீயசக்தி என கூறினார் அது எவ்வளவு பெரிய உண்மை என்பதை புரிந்து கொள்ளுங்கள். அக்காவும் அவரது மனதிற்கு (உடலுக்கு) பிடித்தவரும் என்று ஜெயலலிதா அவர்கள் ஒரு பொதுவெளி மீட்டிங்கில் பேசினார்கள்

  • ThiaguK - Madurai,இந்தியா

    எல்லா பதவியும் குடும்பத்துக்குள் மகன் மருமகன் மாப்பிளை பேரன் உண்மையாலுமே குடும்ப முன்னேற்ற கழகம் தான்

  • N SASIKUMAR YADHAV -

    இதற்காகதானே சுப்புலட்சுமி ஜெகதீசனுக்கு குடச்சல் கொடுத்தார்கள் . சீமான் சொன்னதுபோல எல்லா பதவிகளும் நம்மக்கே தொண்டர்களுக்கு குல்லா போட்டுவிடுவார்கள். அவர்களுக்கு அந்த குல்லாவே அதிகம்

  • S.kausalya - Chennai,இந்தியா

    Kani மொழி அப்பாவின் குடும்பம் சேர்ந்தவர். ஸ்டாலின் குடும்பத்தவர் இல்லை. எனவே அவரின் கட்சி பணிக்காக இந்த பதவி

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
வருங்காலத்தை
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்

Send Hi to 91505 74441

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement