ADVERTISEMENT
நாமக்கல் : நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரைச் சேர்ந்த வரதராஜன் 73 இவருக்கு திருமணம் ஆகி நான்கு பெண், ஒரு ஆண் உள்ளது. சாந்தி 47, செந்தில்நாதன் 45, ஷோபனா 42, ஹாமலா 39, சங்கீதா 35 இந்த ஐந்து பேரும் திருமணம் ஆகி விட்டது.
உடனே தனது மகள்கள் தனது அப்பாவின் நீண்ட நாள் ஆசையை போக்கும் வகையில் அனைவரும் ஒன்று கூடி அப்பாவிற்கு காதணி விழா நடத்த முடிவு செய்தனர். இதையடுத்து, நைனாமலை சரி வரதராஜ பெருமாள் சன்னதியில் மொட்டை அடித்து காதுகுத்து விழா சிறப்பாக நடந்தது. விழாவில் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
இது குறித்து வரதராஜன் கூறுகையில், எனது நீண்ட நாள் கனவான காது குத்து விழாவை எனது மகள்கள் நிறைவேற்றி வைத்துள்ளனர். இது எனக்கு மிகவும் சந்தோஷமாகவும், புது அனுபவமாகும். சிறு குழந்தை போல் நான் மாறிவிட்டது போன்று தோன்றுகிறது. இதேபோல் தீராத ஆசைகள் உள்ள மற்ற வயதான பெற்றோர்களின் வாரிசுகள் நிறைவேற்ற வேண்டும் என கூறினார்.
இது குறித்து அவரது மகள்கள் கூறுகையில், எங்கள் அனைவருக்கும் சீரும் சிறப்புமாக காதுகுத்து திருமணம் போன்ற விசேஷங்களை எங்களது அப்பா செய்து கொடுத்துள்ளார். இவருக்கு காது குத்தவில்லையே என்பதே எங்களுக்கு தெரியாது. அவர் பேரக் குழந்தைகளிடம் உரையாடிக் கொண்டிருக்கும்போது இது பற்றி கூறியுள்ளார் அதை தெரிந்த நாங்கள் ஒன்றாக கூடி அவரது ஆசியை நிறைவேற்றி வைத்தோம். 73 வயது முதியோர்க்கு காது குத்தும் விழா நடந்ததில் பரமத்தி வேலூர் முழுக்க பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
@1brபேரக்குழந்தைகள் எட்டு பேர் உள்ளனர். இவரது மனைவி கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு உடல் நலக்குறைவால் இறந்து விட்டார். தற்போது மகனுடன் வசித்து வரும் வரதராஜன் தனது மகள்களிடம் சிறு வயதில் தனக்கு காது குத்தும் விழா நடக்கும்போது விழாவில் புது துணிமணிகள் தோடு திருட்டுப் போய்விட்டது. அதற்குப் பிறகு தனது அம்மா இறந்ததால் காது குத்தும் நிகழ்ச்சி தனது வாழ்நாளில் நடக்கவே இல்லை என ஆதங்கத்துடன் கூறியுள்ளார்.
உடனே தனது மகள்கள் தனது அப்பாவின் நீண்ட நாள் ஆசையை போக்கும் வகையில் அனைவரும் ஒன்று கூடி அப்பாவிற்கு காதணி விழா நடத்த முடிவு செய்தனர். இதையடுத்து, நைனாமலை சரி வரதராஜ பெருமாள் சன்னதியில் மொட்டை அடித்து காதுகுத்து விழா சிறப்பாக நடந்தது. விழாவில் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
இது குறித்து வரதராஜன் கூறுகையில், எனது நீண்ட நாள் கனவான காது குத்து விழாவை எனது மகள்கள் நிறைவேற்றி வைத்துள்ளனர். இது எனக்கு மிகவும் சந்தோஷமாகவும், புது அனுபவமாகும். சிறு குழந்தை போல் நான் மாறிவிட்டது போன்று தோன்றுகிறது. இதேபோல் தீராத ஆசைகள் உள்ள மற்ற வயதான பெற்றோர்களின் வாரிசுகள் நிறைவேற்ற வேண்டும் என கூறினார்.
இது குறித்து அவரது மகள்கள் கூறுகையில், எங்கள் அனைவருக்கும் சீரும் சிறப்புமாக காதுகுத்து திருமணம் போன்ற விசேஷங்களை எங்களது அப்பா செய்து கொடுத்துள்ளார். இவருக்கு காது குத்தவில்லையே என்பதே எங்களுக்கு தெரியாது. அவர் பேரக் குழந்தைகளிடம் உரையாடிக் கொண்டிருக்கும்போது இது பற்றி கூறியுள்ளார் அதை தெரிந்த நாங்கள் ஒன்றாக கூடி அவரது ஆசியை நிறைவேற்றி வைத்தோம். 73 வயது முதியோர்க்கு காது குத்தும் விழா நடந்ததில் பரமத்தி வேலூர் முழுக்க பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
வாசகர் கருத்து (3)
அப்படியே ஆணாக இருந்தாலும் பரவாயில்லை என்று, பூப்புனித நீராட்டு விழாவையும் நடத்த வேண்டியதுதானே?
இதேமேறி.....நடந்தா சூப்பர்
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
மொட்டையடித்து காது குத்தும் போது, தாய்மாமன் மடியில் அமர்த்தவில்லையென்ற குறையை எப்படி தீர்ப்பது?