சென்னை: விடியல் தருவோம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்துவிட்டு விலை யேற்றத்தை மட்டும் தந்துள்ளது திமுக அரசு என பா.ஜ., மாநிலத் தலைவர் அண்ணாமலை சாடியுள்ளார்.
ஆட்சிக்கு வந்தவுடன் கட்டுமான பொருட்கள் கடும் விலை யேற்றம் செய்துள்ளது. அதுமட்டுமின்றி பெ ட்ரோல், டீசல் விலையையும் குறைக்கவில்லை. வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி அனைத்தும் உயர்த்தப்பட்டது கண்டனத்துக்குரியது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து (11)
அகவிலைப்படி உயர்வை எதற்கு கொடுக்கப்படுகின்றது என்பதாவது அண்ணாமலைக்கு தெரியுமா?
மின் கட்டண உயர்வுக்கு காரணமே நீங்கள்தானே அண்ணாமலை பச்சைப்பிள்ளை மாதிரி கேள்வி கேட்கிறீர்களே ? ஒன்றிய அரசின் திட்டத்தை ஏற்றுக்கொள்ளவில்லை எனில் நிலக்கரி தரமாட்டோம், மான்யம் தர மாட்டோம் என்று சொன்னது யார் ?
..விலைவாசி ஏறாமல் எப்படி இருக்கும்...
ஸ்டாலின் தான் வாராரு விடியல் தர போறாரு, திருட்டு திராவிடணுங்களுக்கும் ரொட்டி துண்டு கூட்டத்துக்கும் பச்சயப்பனுக்கும் மட்டுமே தெரிந்த விடியல் . ஜாதி விடியல் , லஞ்ச விடியல் அடுத்தவரை கேவலமாய் பேசுவதில் விடியல் , எதிர்பவனை சிறையில் அடிப்பதில் விடியல் . ஸ்டாலின் தான் வாராரு விடியல் தர போறாருஉஉஉஉஉஉ ,உய உய ,ஸ்டிக்கர் ஓட்டு விடியல் , போதை விற்பனை விடியல் , விபத்துக்குகள் விடியல் , இந்துக்களை அசிங்கமாய் பேசும் கூட்டத்துக்கு விடியல் , விடியாலோ விடியல் ஸ்டாலின் தான் வாராரு விடியல் தர போறாரு,
ஆண்ணாமலை என்ன உளரினாலும் எவ்வளவு கத்தி கதறினாலும் தமிழகத்தில் எடுபடாது