கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை சுமார் 1500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவியர்கள் பயின்று வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த 6-ம் தேதி பள்ளிக்கு வந்த மாணவிகளின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளி தலைமை ஆசிரியர் அறையை முற்றுகையிட்டு ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனால் ஆசிரியர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், நேற்று மாணவர்கள் மற்றும் பெற்றோர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளித்தனர்.
இந்த நிலையில் ஆசிரியர் கிறிஸ்துதாஸ் மீது போக்சோ உள்ளிட்ட இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த, குளச்சல் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர்.
வாசகர் கருத்து (27)
நம்ம நக்கற கோவாலு எங்க போனாரு? YOUTUBE ல கமெண்ட் போடுவாரே?
அண்ணனுக்கு எழுதி கொள்வது , நம் பள்ளியில் வேலை செய்யும் (ஜாக்டோஜியோ) பச்சைக்கிளி பாவம், அவன் மாணவர்கள் நன்கு படிக்க மிகவும் கடினமாக பாடம் எடுக்காமல் மஜாவாக பாடம் நடத்துகிறான். அவனுக்கு சினிமா ஹீரோ போல் பேண்ட் ஷர்ட் ஷூ கூலிங்கிளாஸ் வாங்கித்தரவும் . பச்சைக்கிளி வெய்யிலில் ஸ்கூலுக்கு மோட்டார் பைக்கில் வந்து கருத்துவிட்டான் அவனுக்கு உடனே கார் வாங்கித்தரவும், பள்ளியில் ஏ சி வசதிகள் செய்து தரவும். அரைநாள் வேலை செய்தால் போதும் என்று சொல்லவும்.
எவனோ ஒரு பொறம்போக்கு வாய் இதை செய்தல் உடனே திராவிட மாடல் ஆட்சியில் இது எல்லாம் சாதாரணம் என்பதை அப்போ டெல்லி, உ.பி பீஹார், கர்நாடக வில் நடப்பது எல்லாம் உங்க பிஜேபி ஆட்சிதானே அதை பொய் கேளு பார்க்கலாம் தவறு செய்தவர் யாரும் தப்பமுடியாது
ஒரு கிறிஸ்துவன் மேல நடவடிக்கை எடுக்க இத்தனை பேர் போராட வேண்டியிருக்கு . வழக்கு எனோ தானோ என்று நடத்தப்படும். சீக்கிரம் விடுதலை ஆவான் இந்த தறுதலை .
நாங்க போட்ட பிச்சை.........ஜார்ஜ் பொன்னைஆஹ் ......