ஜம்மு - -காஷ்மீரில், உதம்பூர் - ஸ்ரீநகர் - பாரமுல்லா வழித்தடத்தில், 272 கி.மீ.,க்கு 28 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் ரயில் பாதை அமைக்கப்படுகிறது. இதில், செனாப் ஆற்றின் மேல் 1,178 அடி உயரத்துக்கு, 4,314 அடி நீளத்துக்கு கட்டப்பட்டுள்ள இந்த இரும்புப் பாலம், உலகிலேயே மிக உயரமானது என்ற பெருமையை பெறுகிறது.

ஐரோப்பிய நாடான பிரான்ஸ் தலைநகர் பாரீசில் இருக்கும் 'ஈபிள் டவரை' விட மிக உயரமான இந்தப் பாலத்தின் பணிகள் ஏறத்தாழ நிறைவடையும் நிலையில் உள்ளன. இதன் புகைபடங்களை, ரயில்வே அமைச்சகம் சமூக வலைதளத்தில் வெளியிட்டது. இவற்றை பார்த்து ஏராளமானோர் ஆச்சரியத்தையும், பிரமிப்பையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.
வாசகர் கருத்து (9)
செனாப் ஆற்றின்கட்டப்பட்டுள்ள இந்த இரும்புப் பாலம் உலகிலேயே மிக உயரமான ரயில் பாதை என்ற பெருமையை பெறுகிறது என்ற செய்தியைப் படிக்கும்பொழுது மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் இருக்கிறது. THINAKAREN KARAMANI, VELLORE, INDIA.
அதில் பனி செய்த ரயில்வே எஞ்சுநீர்களுக்கும் தொழிலார்களுக்கும் காண்ட்ராக்டர் களுக்கும் அவர்கள் தொளிலார்களுக்கும் நன்றி உரித்தாகுக .
இவளவு பொருள் செலவில் கட்டிய இந்த பாலத்தை இந்தியாவின் மேல் நாளென்னம் கொண்ட அவர்கள் அனுப்பும் பாக்கி தீவிர வியாதிகளிடம் எப்படி காப்பற்றுவீர்கள். மேலும் சீனாக்காரன்இந்தியாவின் பால் ஈர்க்கப்பட்டு ட்ரோன்கலை அவர்களுக்கு வெகுமதியாக வேறு தருகிறான்.
இதை பார்த்தவுடன் இங்கிருக்கும் அறிவாலய அடிமைகள்,மதம் மாறிய பாவமன்னிப்பு கோஷ்டிகள்,வாளுக்கு பயந்து மதம் மாறிய அமைதி மார்க்கத்து ஆட்களுக்கு எல்லாம் நெருப்போடு சேர்த்து கருகிய புகையும் நான் ஸ்டாப்பாக வந்து கொண்டிருப்பதுடன் இன்னைக்கு அவனுகளோட தூக்கமும் போச்சு.இதுக்கு எல்லாம் காரணம் அந்த மோடி என்கிற மனுஷன்தான்.
எதிரி தீவிரவாதிகளிடமிருந்து காப்பாற்ற வேண்டும்.