Load Image
Advertisement

பழங்குடியினர் பட்டியலில் நரிக்குறவர் சமுதாயம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

 பழங்குடியினர் பட்டியலில் நரிக்குறவர் சமுதாயம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
ADVERTISEMENT

புதுடில்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு பின்னர் மத்திய அமைச்சர்கள் அர்ஜூன் முண்டா மற்றும் அனுராக் சிங் தாகூர் ஆகியோர் நிருபர்களை சந்தித்தனர்.
அப்போது அர்ஜூன் முண்டா கூறியதாவது: சத்தீஸ்கரில் வசிக்கும் பிரிஜியா சமுதாயத்தினரையும், ஹிமாச்சல பிரதேச மாநிலத்தின் டிரான்ஸ் கிரி பகுதியில் வசிக்கும் ஹட்டி சமுதாயத்தினரையும், தமிழகத்தில் மலை பகுதிகளில் வசிக்கும் நரிக்குறவர் சமுதாயத்தினரையும் எஸ்.டி., பட்டியலில் சேர்க்க ஒப்புதல் வழங்கியுள்ளது எனக்கூறினார்.


வாசகர் கருத்து (5)

  • Soumya - Trichy,இந்தியா

    புரூடா விடியல் நரிக்குறவர்களுடன் போட்டோ ஸூட்டிங் பண்ணிவிட்டு நா செய்தேன்னு ஸ்ட்டிகர் ஓட்டுவா

  • S.Baliah Seer - Chennai,இந்தியா

    1971-இல் எம்ஜிஆரின் புரட்சியார் ரசிகன் என்ற பத்திரிகையில் இந்த மக்களை பிசி பிரிவில் இருந்து நீக்கி எஸ்டி பிரிவில் சேருங்கள் என்று எழுதினேன்.ஆனால் இப்போதுதான் அம்மக்களை எஸ்டி பிரிவில் சேர்க்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது என்பது அதிர்ச்சி அளிக்கிறது.கிட்டத்தட்ட 50-வருடங்கள் அதிகாரிகளின் அலட்சியத்தால் சமுதாயத்தில் முன்னேறி இருக்க வேண்டிய இவர்கள் படுகுழியில் கிடந்திருக்கிறார்கள். இதற்குப்பெயர் சமூக நீதியாம்.

  • sankar - Nellai,இந்தியா

    வாழ்க மோடிஜி

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement