ADVERTISEMENT
பழநி;பழநி- - திண்டுக்கல் ரயில் பாதையில் 58 கி. மீ., மின்மயமாக்கல் பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து ரயில் சோதனை ஓட்டம் நடந்தது.
இதையொட்டி கரூர் சாலை மேம்பாலம், அக்கரைப்பட்டி மின் நிலையம், தமிழக மின்வாரிய மின் பாதைகள் கடக்கும் இடங்கள், ரயில் பாதை வளைவுகள் பகுதிகளில் ஆய்வு செய்யப் பட்டது.மதியம் 2:00 மணிக்கு ரயிலில் மின்சார இன்ஜின் பொருத்தப்பட்டு பூஜைகள் நடக்க சோதனை ஓட்டம் நடந்தது.

மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் ரயில் இயக்கப்பட்டது. முதன்மை தலைமை மின்சார பொறியாளர் சித்தார்த்தா, மதுரை கோட்ட கூடுதல் ரயில்வே மேலாளர் ரமேஷ் பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!