ADVERTISEMENT
செகந்திராபாத்: தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் எலெக்ட்ரிக் ஷோரூமில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது. தரைத்தளத்தில் பற்றிய தீ, முதல் தளத்திற்கும் பரவ, அங்கிருந்த ஊழியர்கள் 8 பேர் மூச்சுத்திணறி பலியாயினர். ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து, மேலிருந்து குதித்து சிலர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீவிபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
வாசகர் கருத்து (5)
அது எந்த கம்பெனியின் ஷோரூம் ?
சீன பாட்டரிகள் கொரிய, ஜப்பானிய பாட்டரிகளை விட விலை மிகக் குறைவு ஆனால் தரம் படு மோசம். பத்தாயிரத்தில் ஒரு வாகனம் வாழ்நாளில் நிச்சயம் தீ பிடிக்கும். ஜப்பானிய பாட்டரி என்றால் பத்து லட்சத்தில் ஒன்றுக்கு குறைவான வாகனமே தீ பிடிக்கும்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
மத்திய அரசு மேல் பழியை தூக்கி போடுங்கள். ஆனால் தீ விபத்துக்கள் பெரும்பாலும் சீனாவில் தயாரிக்கப்படும் பேட்டரிகள் பொருத்திய வண்டிகளில்தான் ஏற்படுகிறது என்பதால் எல்லா மீடியாக்களும் மூடிக்கொண்டு பயத்தில் நடுங்கிக் கொண்டிருக்கிறார்கள்.