Load Image
Advertisement

திரைப்பட எழுத்தாளர் சங்க தேர்தல்: பாக்யராஜ் வெற்றி

Tamil News
ADVERTISEMENT
சென்னை: தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு இன்று (செப்., 11) நடந்தது. வடபழநி மியூசிக் யூனியனில் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நடந்தது. எழுத்தாளர் சங்க தேர்தலில் பாக்யராஜ், எஸ்.ஏ. சந்திரசேகர் தலைமையில் 2 அணிகள் போட்டியிட்டன. இந்த தேர்தலில் பாக்யராஜ் 192 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். சந்திரசேகர் 152 ஓட்டுகள் பெற்றார்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
+2 மாணவர்களே!
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்

Send Hi to 91505 74441

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement