இன்று நாகர்கோவில், சுக்கான் கடை, வில்லுக்குறி, புலியூர்குறிச்சி, மேட்டுக்கடை வழியாக தக்கலை வரை நடைபயணம் மேற்கொள்கிறார். நாள் ஒன்றுக்கு 20 முதல் 25 கிமீட்டர் தூரம் வரை நடந்து செல்ல திட்டமிட்டுள்ளார்.

இன்று காலை 11 மணிக்குள் முத்தடிச்சான்பாறை சென்று அங்கு ஓய்வு எடுக்கிறார். தொடர்ந்து அவர் மாலை 4 மணிக்கு பயணத்தை துவக்கி தக்கலை, மணலி வழியாக அழகியமண்டபம் சென்று மிளகுமூட்டில் தங்குகிறார்.

ராகுலுடன் ஒரு ஆம்புலன்ஸ் மட்டுமே செல்கிறது. வேறு ஏதும் அவசரத்திற்கு ஹெலிகாப்டர் ஏற்பாடு செய்யவில்லை. அவருடன் பயணம் முழுவதும் செல்ல 120 தொண்டர்கள் இருப்பர்.

இவர்கள் தங்குவதற்கு கேரவன் வாகனங்கள் உடன் செல்கின்றன. மொத்தம் 60 கேரவனில் தலா 2 பேர் வீதம் தங்குவர். ஒரே இடத்தில் விடுதிகள் கிடைப்பது அரிது என்பதால் கேரவன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இனிமே வயசுக்கு வந்தா என்ன..... வராட்டி என்ன???