ADVERTISEMENT
புதுடில்லி: பிரிட்டன் புதிய பிரதமர் லிஸ் டிரஸ்க்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரிட்டன் புதிய பிரதமராக லிஸ்டிரஸ் இன்று தேர்வு பெற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார். இவருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, லிஸ்டிரஸ் பிரதமராவதால் இந்திய , பிரிட்டன் இடையே பரஸ்பரம் நட்புறவு மேலும் வலுப்பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
பிரிட்டன் புதிய பிரதமராக லிஸ்டிரஸ் இன்று தேர்வு பெற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார். இவருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

வாசகர் கருத்து (6)
ரிஷி தோற்றது வீரமணி திருமா வீரபாண்டியனுக்கு மகிழ்ச்சி யாக இருந்திருக்கும்
பிரதமரின் வாழ்த்து நன்றாக இருந்தது. கொஞ்ச நாட்களுக்கு முன்னாள் ஒரு படம் வந்தது. அப்பவே லிஸ் ஜெயித்துவிட்டார் என்பது புரிந்தது. பிரிட்டிஷ் மக்கள் கொஞ்சம் விவரமானவர்கள். விவகாரத்தை விலைக்கு வாங்கமாட்டார்கள். சொந்த காசில் சூனியம் வைத்துக்கொள்ள மாட்டார்கள்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
////