ADVERTISEMENT
பந்தலூர்: நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே கொளப்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியில், "நம்பிக்கை நமது அமைப்பு" சார்பில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சியில் மாணவி வித்யா வரவேற்றார். பள்ளி தலைமையாசிரியர் முகம்மது அமீன் தலைமை வகித்தார். அமைப்பின் நிர்வாகிகள் கவிந்தன், பிரதீபா, புனிதா முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு கேக் ஊட்டி, வாழ்த்து தெரிவித்தனர்.

தொடர்ந்து முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு பாத பூஜை செய்து, வாழ்த்து தெரிவித்து ஆசிர்வாதம் பெற்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
இதெல்லாம் தேவை இல்லாத ஒன்று, சிறந்த மாணவன்/மாணவி என்று பெயரெடுத்தலே ஒரு ஆசிரியருக்கு நாம் செய்யும் சிறப்பு.