Load Image
Advertisement

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் புது தகவல்கள்: போலீஸ் தகவல்

Tamil News
ADVERTISEMENT

சென்னை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில், மூடி மறைக்கப்பட்ட பல விபத்துகள் மற்றும் புதிய தகவல்கள் தெரியவந்துள்ளதாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் போலீசார் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமாக, நீலகிரியில் கோடநாடு பங்களாவில் கடந்த 2017 ம் ஆண்டில் கொலை,கொள்ளை சம்பவம் நடந்தது. இது தொடர்பாக தனிப்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட மனோஜ் , சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், கோடநாடு, கொலை, கொள்ளை வழக்கை விரைந்து விசாரித்து முடிக்க உத்தரவிட வேண்டும் என்றார்.
Latest Tamil News
கோடநாடு, கொலை, கொள்ளை, ஜெயலலிதா, பங்களா, சென்னை உயர்நீதிமன்றம், மனோஜ்,
இந்த மனு நீதிபதி சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா ஆஜராகி, '' வழக்கின் விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது. மேல் விசாரணை நடத்தப்பட்டதில், மூடி மறைக்கப்பட்ட பல விபத்துகள் மற்றும் புதிய தகவல்கள் தெரியவந்துள்ளதால், இந்த வழக்கு விசாரணைக்கு கால நிர்ணயம் செய்யக்கூடாது என்றார்.


Latest Tamil News
தொடர்ந்து வழக்கின் விசாரணை நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை செப்,16க்கு ஒத்திவைத்தார்.


வாசகர் கருத்து (6)

  • ஆரூர் ரங் -

    குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஆதரவாக ஆஜராவது திமுக வக்கீல்கள். அவங்க😉😉 பிழைப்பு ஓட வேண்டாமா?.

  • அப்புசாமி -

    எதுக்கும் உதவாத விசாரணை. பல்லு துலக்கக்கூட தெரியாதவங்ஜளை வெச்சுக்கிட்டு துப்பு துலக்குறாகளாம். தமிழ்நாட்டு போலீஸ்னாலே சிரிப்பு போலீஸ் மாதிரி ஆயிடுச்சு. சிங்கம்... சிங்கம்..

  • ஆரூர் ரங் -

    கன்னித் தீவு...பழிவாங்கல் சரித்திரத்தில் முடியா நெடுங்கதை😙

  • கதிரழகன், SSLC - சிவகங்கை, TN,சிங்கப்பூர்

    முகமது ஜின்னா ? ஜின்னா பரம்பரை எதுக்கு இங்க இருக்கான்? பாகிஸ்தான் போகாம?

  • அநாமதேயம் - ,

    இவ்வளவு நாட்கள் ஆனபின்னரும் கால நிர்ணயம் செய்யக்கூடாது என்பது இந்த வழக்கில் சிக்கிய நபர்கள் தப்பிக்க வைக்கும் செயல்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்