Load Image
dinamalar telegram
Advertisement

காயகல்ப பயிற்சி பெற அழைப்பு

அன்னுார் : அன்னுாரில் வரும் 4ம் தேதி காயகல்ப பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது.அன்னுார் அ.மு. காலனியில், மனவளக்கலை மன்றம் செயல்பட்டு வருகிறது. இம்மன்றத்தில் வரும் 4ம் தேதி காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை, வேதாத்திரி மகரிஷி வடிவமைத்த காயகல்ப பயிற்சி வகுப்பு நடக்கிறது.மேலும் விபரங்களுக்கு, 97899- 88949 என்னும் மொபைல் எண்ணை தொடர்பு கொள்ளலாம்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement