ADVERTISEMENT
சென்னை : விநாயகர் சதுர்த்திக்கு பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தாலும், முதல்வர் ஸ்டாலின் வழக்கம்போல வாழ்த்து தெரிவிக்கவில்லை.
இன்று (ஆக.,31) விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அதையொட்டி, தமிழக கவர்னர் ரவி, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனி சாமி உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள், முஸ்லிம் அமைப்புகளின் தலைவர்கள், விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகளை தெரிவித்து உள்ளனர்.
முதல்வர் ஸ்டாலின், வழக்கம்போல வாழ்த்து தெரிவிக்கவில்லை. ஹிந்து பண்டிகைகளுக்கு மட்டும் முதல்வர் வாழ்த்து தெரிவிக்காதது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், தற்போதும் தன் நிலைப்பாட்டை முதல்வர் தொடர்ந்தார்.
வாசகர் கருத்து (88)
அவர் முஸ்லீம்கள் மற்றும் கிருஸ்தவர்களுக்கு மட்டுமெ முதல்வர் என்ற மனப்பான்மையில் இருந்து வருகிறார் போல் தெரிகிறது.. அதனால் தான் மற்ற மத விழாக்களுக்கு வாழ்த்து சொல்லும் முதல்வர்.. இந்து மத பண்டிகைகளை கண்டு கொள்வதே கிடையாது
ஓட்டு போடும் போது.. மக்கள் அமைதியாக இருந்து.. வேறு கட்சிக்கு ஓட்டு போட்டு விட வேண்டும்.. அவர் அமைதியாக இருக்கட்டும்
CM may be busy in celeberating Vinayakar Chathurthi in his house. So no time to wish public
தலைவர் வாழ்த்து சொல்றாருன்னு வைத்துக் கொள்வோம். ...
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வருங்காலத்தை
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
அமைதியா இருந்தாலே போதும். நாங்கள் எங்களை வாழ்த்திக் கொள்ளுகிரோம்