இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தகைசால் தந்தையே! தன்னிகரற்ற தலைவரே! முதல்வர்களில் மூத்தவரே! கலையுலக வேந்தரே!. ஒவ்வொரு அடியும், நீங்கள் அமைத்த படியில்தான் ஏறுகிறேன். உங்கள் சொற்படியே நடக்கிறேன்.
மரியாதை
முன்னதாக, மெரினா கடற்கரையில் உள்ள அண்ணாதுரை மற்றும் கருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
வாசகர் கருத்து (10)
தமிழ் மொழி காட்டுமிராண்டி மொழி இந்து கடவுள் இல்லை சொன்ன சொரியானின் வழி கோர நிதி சொல்லால் வென்ற படி இருக்கின்றாய் அப்படித்தானே
ஆம்.விஞ்ஞானமுறையில் செய்து வெற்றிபெற்ற வழியல்லவா. தவறிப்போக எந்த சாத்தியமும் இல்லை.
Dear CM Sir, You do not know ground reality. Most of us do not vote DMK again. Showing gimmicks and no use for poor and middle class people. If possible kindly implement below schemes without delay. 1. Until next election, issue grocery bag (if not free, please nominal rate affordable lesser than market) with mandatory items include wheat flour, oil etc each month through ration. Do not buy from north India. Procure only in Tamil Nadu and good qualities. Each item purchase should be orsed by minimum 3 ministers, chief scretary to ensure the items are quality. 2. Issue minimum veges through ration at nominal cost. You can supply to local ration shops from farmers. Or kindly ask municipalities to run uzhavar sandhai as it was during Kalaignar period. Now all local guys occupied and attrocities with the help of municipal staff. 3. Reduce Rs. 150 on gas சிலிண்டர் or as central government to supply same like congress government. 4. Give Rs 1500 to non government employed families, do not include even pensioners. 5. Monthly electric பில் 6. Ask municipalities to clean town areas daily before 5am and ensure it is happening. 7. Provide water at least weekly once in all municipality houses. 8. Do not cut எலக்ட்ரிசிட்டி 9. Reduce or omit GST on very basic food items. 10. Digitalize and ensure corruption free services to public on time. Thank you CM sir if you consider above as soon as possible.
Ok ok
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
உன்னால் கொள்ளையடிக்க கற்றுக்கொண்டுவிட்டேன் இன்னும் மேலும் கொள்ளை அடிக்கிறேன்.