ADVERTISEMENT
சென்னை: சென்னையில் விமான நிலையத்தில் இருந்து புறப்பட இருந்த இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த ஒருவர் கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் விமானத்தில் சோதனை செய்தனர். துபாய் செல்லும் இண்டிகோ விமானத்தில் 167 பயணிகள் பயணிக்க விருந்தினர். வெடிகுண்டு மிரட்டலால் விமானம் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மேலும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த ஒருவர் கைது செய்யப்பட்டார்.
@1brசென்னையில் இருந்து இன்று(ஆக.,27) துபாய் புறப்பட இண்டிகோ விமானம் தயாராக இருந்தது. இந்நிலையில், அந்த விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக தொலைபேசி வழியாக மர்ம நபர் தகவல் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் விமானத்தில் சோதனை செய்தனர். துபாய் செல்லும் இண்டிகோ விமானத்தில் 167 பயணிகள் பயணிக்க விருந்தினர். வெடிகுண்டு மிரட்டலால் விமானம் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மேலும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த ஒருவர் கைது செய்யப்பட்டார்.
வருங்காலத்தை
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
ஒருவர் ? என்னப்பா அந்த ஒருவருக்கு நாமகரணம் அதாங்க பெயர் வைக்கவில்லையா ? இல்ல அவங்க குறிப்பிட்ட க்ரூப்பு ஆளுங்க என்றதால் அவர்களின் பெயர்கள் இருட்டடிப்பு செய்துள்ளார்களோ என தோணுது.