ADVERTISEMENT
புதுடில்லி: நம் நாட்டின் பிரம்மோஸ் என்ற ஏவுகணை கடந்த மார்ச் மாதம் பாகிஸ்தானுக்குள் தவறுதலாக விழுந்தது தொடர்பான விவகாரத்தில் மூன்று விமானப்படை அதிகாரிகள் இன்று பணி நீக்கம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த, 9ம் தேதி நம் ஏவுகணை ஒன்று தவறுதலாக செலுத்தப்பட்டது.அது, நம் அண்டை நாடான பாகிஸ்தானில் விழுந்தது. இந்த சம்பவத்துக்கு பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்துஉள்ளது.
இந்த ஏவுகணை தவறுத லாக செலுத்தப்பட்டதாகவும், அது ஒரு விபத்து என்றும், உரிய விசாரணை நடத்தப்படும் எனவும் மத்திய அரசு உடனடியாக விளக்கம் அளித்தது.இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வந்தது. இந்த விவகாரத்தில் அலட்சியமாக செயல்பட்ட மூன்று விமானப்படை அதிகாரிகள் பதவி பறிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
பதவி உயர்வு கொடுத்திருக்க வேண்டும். ஆக்கிரமிக்கப்பட பகுதி இந்தியாவுக்கு சொந்தமானது என்பதை விட்டுக்கொடுத்து விடுவார்கள் போல இருக்கிறது.