ADVERTISEMENT
திருப்பத்தூர்: தமிழகத்தில் தோல் பதனிடும் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான 60 இடங்களில் வருமான வரித்துறை ரெய்டு நடத்தி வருகின்றனர். ஆம்பூரில் உள்ள பரிதா குழுமம் பல கோடி வரை வருமான வரி ஏய்ப்பு செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. சென்னை, காஞ்சி, வேலூர் உள்ளிட்ட நகரங்களில் இந்த ரெய்டு நடக்கிறது.
வாசகர் கருத்து (9)
the IT must raid all politicians houses .Since it is independent body as government says. Than they need not wait fro anything. just giving trouble to common man does not solve any purpose.
இன்னும் அதிகளவில் சோதனையிடனும்
இந்தியா முழுவதும் 90 அமைதி மார்க்கத்தினர் வரிகளை ஒழுங்கா கட்டுவதில்லை. அவர்கள் செய்யும் டூப்ளிகேட் பில்லிங்யை ஒத்துக் கொள்பவர்களுடன் தான் வியாபார தொடர்புகளை அதிகம் வைத்து உள்ளனர். வரி கட்டுவதை மோடி அரசுக்கு உதவுவதாக நினைக்கின்றனர்.
துரைமுருகன் குடும்பத்தின் வருமானத்தில் கை வைத்து விட்டனரா?
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
அதனையும் அமைத்துனியும் நாட்டுக்கு வரியும் கோடி கணக்கில் கட்டிக்கொண்டு லச்சக்கணக்கான இந்தியர்களின் குடும்பங்களை வாழவைத்து கொண்டுள்ளனர் ஆனால் வேறு பிரிவு ஆட்கள் தனது குடும்பத்தி பெரிதாக்கி அவர்குடும்ப ஆடம்பரத்தை பெருக்கி கொண்டு நாட்டுக்கு ஒரு பைசா கூட வரிகட்டாமல் கோடிக்கணக்கானோர் வாழ்ந்து வருகிறார்கள்