Load Image
Advertisement

இளமையாக இருப்பதற்கு காரணம் உடற்பயிற்சி: முதல்வர் ஸ்டாலின்

 இளமையாக இருப்பதற்கு காரணம் உடற்பயிற்சி: முதல்வர் ஸ்டாலின்
ADVERTISEMENT
சென்னை: நானும் எனது மகனும் தோற்றத்தில் அண்ணன், தம்பிபோல இருப்பதற்கு காரணம் உடற்பயிற்சி என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

சென்னை, அண்ணா நகரில் நடந்த ‛‛ஹாப்பி ஸ்ட்ரீட்ஸ்'' நிகழ்ச்சியில் பொதுமக்களுடன் இன்று(ஆக.,21) முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார்.

Latest Tamil News

நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள மக்கள் அனைவரும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். எனக்கு கொரோனா வந்தபோது பெரிதாக பாதிப்பு வராமல் போனதற்கு உடற்பயிற்சியே காரணம். எனக்கு 70 வயது ஆகிறது. ஆனால் நானும் எனது மகனும் தோற்றத்தில் அண்ணன், தம்பிபோல இருப்போம். இவ்வாறு அவர் பேசினார்.

Latest Tamil News

குறிப்பிட்ட சாலைகளில் ஞாயிற்றுகிழமைகளில் காலை 6 முதல் 9 மணி வரை "ஹாப்பி ஸ்ட்ரீட்ஸ்" நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இந்நிகழ்ச்சியின்போது சாலையில் 3 மணி நேரத்திற்கு முழுமையாக போக்குவரத்து நிறுத்தப்பட்டு விளையாட்டு, பாட்டு, நடன நிகழ்ச்சிகள் நடப்பது குறிப்பிடத்தக்கது.


வாசகர் கருத்து (72)

  • NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா

    …..

  • ThiaguK - Madurai,இந்தியா

    தன்னை தானே பெருமையாக பேசுவது இல்லையேல் பலரை இதெல்லாம் பேச சொல்லி ரசிப்பது அறுபது வருஷத்துக்கு மேலாக தமிழர்கள் பார்க்கவேண்டிய கட்டாயம்

  • Vena Suna - Coimbatore,இந்தியா

    ஓரம் போ ஓரம் போ..ருக்குமணி வண்டி வருது.வாங்கடா வந்தனம் செயுங்கடா.வந்து இங்கே வண்டியை தள்ளுங்கடா

  • Surya krishnan -

    aana Kaiyil mattum nadukkam nikkalai, building strong basement weak,

  • Siva Kumar -

    0 .........

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement