Load Image
dinamalar telegram
Advertisement

உள்துறை செயலர் பதவி மேலும் ஓராண்டு நீட்டிப்பு

Tamil News
ADVERTISEMENT
புதுடில்லி: மத்திய உள்துறை செயலர் அஜய் பல்லா பதவி காலம் மேலும் ஓராண்டிற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் உள்துறை செயலரான அஜெய்குமார் பல்லா பதவி காலம் வரும் 22-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்நிலையில் அவரது பதவி காலத்தை மேலும் ஓராண்டிற்கு நட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது. மத்திய அமைச்சரவையின் நியமன குழு ஒப்புதலின் பேரில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வரும் 2023 ஆக.23 வரை அஜெய்குமார் பல்லா பணியில் இருப்பார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Comment Here வாசகர் கருத்து (1)

  • Mani . V - Singapore,சிங்கப்பூர்

    130 கோடி மக்கள் தொகை உள்ள நாட்டில், இந்த ஒருவரைத் தவிர வேறு ஒருவர்கூட இந்த பதவிக்கு தகுதி பெரும் அளவுக்கு திறமை இல்லையே என்பதை நினைக்கும் பொழுது துக்கம் தொண்டையை அடைக்கிறது.

Advertisement