Load Image
dinamalar telegram
Advertisement

ஆப்கானில் மசூதியில் குண்டு வெடிப்பு: 38 பேர் பலி

Tamil News
ADVERTISEMENT
காபூல் :ஆப்கானிஸ்தான் மசூதியில் குண்டு வெடித்து 30க்கும் மேற்பட்டோர் உடல் சிதறி உயிரிழந்தனர்.தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள மசூதியில் நேற்று வழக்கமான தொழுகை நடந்து கொண்டிருந்தது. அப்போது மசூதிக்குள் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதில், 30க்கும் மேற்பட்டோர் உடல் சிதறி உயிரிழந்தனர். ஏராளமானோர் காயமடைந்தனர். உடனடியாக, ராணுவ வீரர்கள் அங்கு குவிக்கப்பட்டனர். காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். Latest Tamil News
பலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.ஆப்கானிஸ்தானில் ஷியா - சன்னி பிரிவினர் இடையே அடிக்கடி மோதல் நடந்து வருகிறது. சமீபகாலமாக நடந்த தாக்குதல்களுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது என்பது குறிப்பிடத்தக்கது.


வாசகர் கருத்து (17)

  • Ramki - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

    சொந்த சகோதரிகளை மணந்து பிள்ளைகளை மெஔபிதுக்கி தள்ளும் சமூகத்திற்கு பள்ளிவாசலில் குண்டு வைப்பது எல்லாம் ஒரு குற்றமோ, பொருட்டோ கிடையாது.

  • Rafi - Riyadh,சவுதி அரேபியா

    பள்ளிவாசலிலேயே குண்டு வைக்கின்றார்கள் என்றால் அது எப்படி இஸ்லாமியர்களாக இருக்க முடியும். இஸ்லாமிய போர்வையில் யூதர்களால் உருவாக்கப்பட்டு, அமெரிக்கர்களால் ஆரத்தழுவப்பட்ட ISIS அமைப்பினர் காட்டேரிகளாக நடந்து கொள்கின்றார்கள். எது எப்படியோ அந்த பலியாகிய சாமானியர்களுக்கு நீதி கண்டிப்பாக கிடைக்கும் அப்போது விழி பிதுங்கி தப்பிக்க வழியேதுமின்றி பழியாகியவர்களின் குற்றங்கள் அனைத்தும் தங்களுடைய குற்றங்களோடு இணைத்தே சுமந்து கொண்டு நரகம் சென்றால் அங்கு கூட கூட்டு கொலை செய்தவர்கள் உன்னால் நான் கேட்டேன் என்று ஒருவருக்கு ஒருவர் குற்றங்களை சுமத்தி கொண்டே இருப்பார்கள், நரகம் என்பதுஉயிர் போகாத இடம், அங்கு ஆறுதல் கூறி கொள்ள கூட யாரும் இருக்க மாட்டார்கள். உலக பயணத்தில் மரணம் கண்டிப்பாக நிகழக்கூடியது, குற்றங்கள் அதிகள் இருக்கும் இந்த உலகத்தில் பலியாகிய அனைவரும் தங்களின் குற்றங்களை சுமப்பவர்களை தேர்ந்தெடுத்து தூய்மையாகி விட்டார்கள். அந்த வகையில் பலியாகியவர்களின் உலக பயணம் வெற்றியாகிவிட்டது.

  • ThiaguK - Madurai,இந்தியா

    இந்த துயர சம்பவம் இந்தியாவில் எங்காவது நடத்த முடியுமா ..

  • jayvee - chennai,இந்தியா

    ஷியா முஸ்லிம்கள் தாய் மதத்திற்கு திரும்புவதே நல்லது

  • பச்சையப்பன் கோபால் புரம் -

    அன்பு மாயமான அமைதி மாயமான இசுலாத்தில் சகோதரர்கள் இடையே சண்டை மூட்டி விடும் விதமாக குண்டு வைத்தது அரக்க குணம் கொண்ட யூதர்கள் தான் இது விசாரணையில் தெரிய வரும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement