Load Image
dinamalar telegram
Advertisement

யார் மீதும் விருப்பு, வெறுப்பு இல்லாமல் முடிவு எடுக்கப்படும் : அப்பாவு

Tamil News
ADVERTISEMENT
சென்னை: எதிர்க்கட்சி துணைத் தலைவர் விவகாரத்தில் விருப்பு, வெறுப்பின்றி நியாயமான முடிவு எடுக்கப்படும் என சபாநாயகர் அப்பாவு கூறினார்.
சட்டசபை எதிர்க்கட்சி துணைத்தலைவர் பதவி தொடர்பாக பன்னீர்செல்வம், பழனிச்சாமி அளித்துள்ள கடிதங்கள் குறித்து சபாநாயகர் அப்பாவு கூறியதாவது: பன்னீர்செல்வம், பழனிச்சாமி கடிதம் எழுதி இருப்பது அவர்களின் கட்சி சார்ந்த விவகாரம் ஆகும். 4 பிரிவாக அதிமுகவினர் உள்ளனர். இதற்கு வே று யாரும் துளி கூட காரணமில்லை. யார் மீதும் விருப்பு, வெறுப்பு இல்லாமல் வெளிப்படைத் தன்மையுடன் முடிவு எடுக்கப்படும். இந்த பிரச்சனையில் மற்றவர்கள் தலையிட்டு குளிர்காய விரும்பவில்லை. அதிமுக உட்கட்சி பிரச்சனையில் வெளிப்படைத்தன்மையுடன் இருக்கிறோம். ஜனநாயக ரீதியான போக்கில் மாற்றமில்லை, எப்போது நடுநிலையோடு தான் இருப்போம். இவ்வாறு அவர் கூறினார்.



வாசகர் கருத்து (15)

  • Mani . V - Singapore,சிங்கப்பூர்

    "கலகலப்பு" திரைப்படத்தில் இளவரசு (அமிதாப் மாமா வேடத்தில்) வாயைப் பொத்தி சிரிப்பது நினைவுக்கு வருகிறது.

  • Visu Iyer - chennai,இந்தியா

    திமுகவில் விருப்பு வெறுப்பு இல்லை..

  • R.M.Muthu - Guangzhou,சீனா

    நீயே என்றும் உனக்கு நிகரானவன் .............ஆஆ ...........கருணை ....கருணை ....அப்பாவு ....அப்பாவு

    • Visu Iyer - chennai,இந்தியா

      ...கருணை ....கருணை .//தேவ மாதா கருணை என்று சொல்றீங்க புரிகிறது.. நீங்க சொன்னால் சரியாக தானே இருக்கும்

  • இராம தாசன் - சிங்கார சென்னை,இந்தியா

    உங்க யோக்கியதை கல் குவாரி விஷயத்திலும் ஒரு கல்வி கூட்டத்தில் பேசிய பேச்சில் தெரிந்து விட்டது. அவர்களுக்காவது விசுவாசமாக இருங்கள்

    • Visu Iyer - chennai,இந்தியா

      விசுவாசமாக இருங்கள்///கர்த்தருக்கு விசுவாசமாக இருங்கள் என்ற பைபிள் வாசகத்தை சொல்லி உங்களை யார் என்று அடையாளம் காட்டி இருக்கிறீர்கள் இராமண்ணா...//இந்துக்கள் என்பவர்கள் கிருஷ்ணனை வாசு - கிருத்துவர்கள் கர்த்தரை இயேசு என்கிறார்கள்.. அவர்களுக்குக் கீதை என்ற புத்தகம் இவர்களுக்கு பைபிள் என்ற புத்தகம்.மொத்தத்தில் எல்லோருக்கும் ஆறடி நிலம் தான் ஒரு சான் வயிறு தான்.. இதுக்கு மேலேயும் சொல்லி புரிய வைக்க என்ன இருக்கிறது.. இதை சம்சாரம் அது மின்சாரம் படத்தில் வசனமாக சொல்லி புரியவைத்த பிறகும் புரியவில்லை என்றால்......................... உங்கள் அறிவு நிலை அவ்வளவு தான் என்பதை சொல்லித் தானா புரிய வேண்டும்.

  • vadivelu - thenkaasi,இந்தியா

    மதம் பார்த்துதான் என்று தெளிவாக கூறி விடுங்கள்.

    • Visu Iyer - chennai,இந்தியா

      எல்லோரும் இந்தியர்களே.. ஏன் இந்தபிரிவினை வாதம்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement