Load Image
dinamalar telegram
Advertisement

தி.மு.க.,வின் கபட நாடகம்: அண்ணாமலை தாக்கு

Tamil News
ADVERTISEMENT
சென்னை : 'தி.மு.க.,வின் பயங்கரமான கபட நாடகத்தால், எங்களை வியக்க வைக்க முடியாது' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

அவரது அறிக்கை: முதல்வர் ஸ்டாலின், போதையில்லா தமிழகத்தை உருவாக்கப் போவதாக, ஆக., 11ல் உறுதிமொழி எடுத்தார்.தமிழக அரசுக்கு சொந்தமான, 'டாஸ்மாக்' நிறுவனம், ஆக., 14ம் தேதி, ஒரே நாளில், 274 கோடி ரூபாய்க்கு மது பானங்களை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது. தி.மு.க.,வின் பயங்கரமான கபட நாடகத்தால், எங்களை வியக்க வைக்க முடியாது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
Latest Tamil News அண்ணாமலையின் மற்றொரு அறிக்கையில் கூறியுள்ளதாவது: தில்லை நடராஜரை களங்கப்படுத்திய கயவனை, சிவனடியார்கள் நடத்திய போராட்டத்திற்கு பின்பும், கைது செய்யாமல் காப்பாற்றி வருகிறது, தி.மு.க., அரசு.மறுபுறம், கனல் கண்ணன் தெரிவித்த கருத்திற்கு, உடனே கைது செய்துள்ள அரசின் நடவடிக்கை வாயிலாக, கருத்து சுதந்திரத்திலும் இவர்களது இரட்டை நிலைப்பாட்டையும், மக்கள் விரோத போக்கையும் வெளிப்படுத்தி விட்டனர்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


வாசகர் கருத்து (28)

  • அப்புசாமி -

    வருஷம் ரெண்டு கோடி வேலைன்னுட்டு இருக்குற வேலைகளையும் காலிபண்ணுகிற உங்கள் திறமை எங்களை வியக்க வைக்கிறது.. கூகுளும், ஆப்பிளும் ஆள்கைப்பு செய்யப் போறாங்களாம். இப்பவே அவிங்களுக்கு வார்னிங் குடுத்து போராட்டம் நடத்துங்க.

  • venugopal s -

    ஆனால் பாஜகவின் கபட நாடகத்தை உண்மை என்று நம்பி ஏமாந்த வட இந்தியர்களால் தான் நீங்கள் எட்டு வருடங்களாக ஆட்சியில் இருக்கிறீர்கள் என்பதை மறக்க வேண்டாம் அண்ணாமலை அவர்களே!

  • TRUBOAT - Chennai,இந்தியா

    75 ஆண்டுகளாக நாட்டில் உருவாக்கப்பட்ட பல பொது நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்த்து, மக்களிடம் வருமானவரி என்ற பெயரில் வசூலிக்கப்படும் பணம், கட்சா என்னை விலை பெரும் அளவு சரிந்தும் மற்றும் ரஷ்யா விடமிருந்து குறைந்த விலையில் வாங்கியும், பெட்ரோல், டீசல் விலையை குறைக்காமல் சுரண்டுவதும்...... என்ன ஒரு அக்கறை தலைவரே...

    • hari - ,

      trueboat ஹிந்தி வேணாம் போடா, ஹிந்தி படம் வாங்குடா..... நீயெல்லாம் பேசுறே கொடுமை

  • Rajakumar - singapore,சிங்கப்பூர்

    ei ..........

  • TRUBOAT - Chennai,இந்தியா

    BJP செய்யாத கபட கபட கபட நாடகமா. அணைத்து பிரச்சனைகளையும் செய்து விட்டு, உங்கள் அதிகாரத்தை ஒத்துகொள்ளாதவர்களை மிரட்டி பணியவைத்து, உங்கள் கபட நாடகம் ஊர் அறிந்தது...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்