Load Image
dinamalar telegram
Advertisement

குஜராத்தில் ரூ.ஆயிரம் கோடி மதிப்பு போதைப்பொருள் பறிமுதல்

Tamil News
ADVERTISEMENT
ஆமதாபாத்: குஜராத்தில் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

குஜராத்தின் பக்ரூச் மாவட்டத்தில் உள்ள அங்கலேஷ்வர் பகுதியில் உள்ள மருந்து தொழிற்சாலையில், மும்பை போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். அதில் 513 கிலோ எம்டி போதைப்பொருள் பறிமுதல் செய்தனர். Latest Tamil News

அதன் சந்தை மதிப்பு ரூ.1,063 கோடி என தெரிவித்துள்ள அதிகாரிகள், பெண் உட்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.


வாசகர் கருத்து (44)

  • sankar - சென்னை,இந்தியா

    அண்ணாமல, பார்த்தியா? உங்க கட்சி குஜரத்த்ல் ஆளுற லட்சணத்தைப் பாரேன்.

  • Rafi - Riyadh,சவுதி அரேபியா

    எங்கிருந்து கொண்டுவரப்பட்டு நாட்டு மக்களை போதைக்கு அடிமைப்படுத்தி வாழ்வாதாரத்தை நீண்ட கால திட்டத்துடன் செயல்கள் படுகின்றார்கள், அதன் திறவு கோல் குஜராத்திலிருந்து இருப்பதை புரிந்து கொள்ள முடியும்.

  • venugopal s -

    போதைப் பொருள் உற்பத்தியில் மூலம் தான் குஜராத் பொருளாதாரம் முன்னேறி உள்ளது போல் தெரிகிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்