Load Image
Advertisement

காஷ்மீரில் பண்டிட்கள் மீது துப்பாக்கிச்சூடு: ஒருவர்பலி, சகோதரர் காயம்

Tamil News
ADVERTISEMENT

ஸ்ரீநகர்: காஷ்மீரில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் பண்டிட் ஒருவர் உயிரிழந்தார். அவரது சகோதரர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Latest Tamil News
ஷோபியான் மாவட்டத்தின் சோடிபோரா பகுதியில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். பண்டிட் சமுதாயத்தை சேர்ந்த சுனில்குமார் மற்றும் பிண்டுகுமார் ஆகியோரை குறிவைத்து தாக்குதல் நடந்தது. அதில், சுனில்குமார் உயிரிழந்தார். பிண்டுகுமார் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனையடுத்து அந்த பகுதியை சுற்றி வளைத்த பாதுகாப்பு படையினர் தப்பியோடிய பயங்கரவாதிகளை தேடி வருகின்றனர்.
Latest Tamil News

கடந்த சில மாதங்களாக காஷ்மீர் பண்டிட்களை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அதில், சிலர் உயிரிழந்தனர். இதனையடுத்து பண்டிட்கள் போராட்டம் நடத்தினர்.
Latest Tamil News


வாசகர் கருத்து (26)

 • Vijay D Ratnam - Chennai, Thamizhagam.,இந்தியா

  காஷ்மீரில் மதத்தின் பெயரால் உசுப்பிவிடுபட்ட, படிப்பறிவில்லாத இஸ்லாமிய பயங்கரவாதிகள் திட்டமிட்டு அப்பாவி ஹிந்துக்கள் மீது நடத்திய துப்பாக்கி சூட்டில், சுனில்குமார் கொல்லப்பட்டார், அவரது சகோதரர் பிண்டு குமார் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் இருக்கிறார் என்று தெளிவாக தைரியமாக உண்மையான செய்தியை வெளியிடலாமே. ஏன் மொட்டையாக பயங்கரவாதி, ஏன் இந்த தொடை நடுக்கம். பாதுகாப்பு படையினர் பிடிபடும் பயங்கரவாதிகளை உடனே சுட்டுக்கொன்று விடாமல், உயிரோடு பிடித்து இஸ்ரேலிய பாணியில் நெஞ்சை பதறவைக்கும் சித்திரவதையின் உச்சத்தை காட்டி, பிறகு தலை சிறந்த மருத்துவமனையில், தலைசிறந்த அறுவை சிகிச்சை நிபுணர்களை கொண்டு, இரண்டு கண்கள், தொடையோடு இரண்டு கால்கள், தோள்களோடு இரண்டு கைகளை மட்டும் அடியோடு அகற்றிவிட்டு, உயிரோடு விட்டு வைக்கலாம். பயங்கரவாதி ஒரு அப்பாவி உயிரை எடுத்தால் ராணுவம் மற்றும் பாதுகாப்பு படை குறைந்தது 25 பயங்கரவாதிகளை சிதைத்துவிடவேண்டும் என்று டார்கெட் ஃபிக்ஸ் செய்துகொள்ளவேண்டும். ஜெய்ஹிந்த்.

 • பேசும் தமிழன் -

  நானும் காஷ்மீர் பண்டிட் தான்.... என்று புருடா விட்ட... பப்பு கான் எங்க.... ஓ ஓ ஓ ஓ...

 • தியாகு - கன்னியாகுமரி ,இந்தியா

  மூர்க்க பக்கிகளுக்கு இஸ்ரேல் வைத்தியம்தான் ஒத்துவரும். உதைக்கிற மாட்டை உதைத்துதான் கறக்கவேண்டும்.

 • BALU - HOSUR,இந்தியா

  இவ்வாறான செயல்களைத் தொடரும் தொடர்ந்து இத்தீவிர மதவாதிகளை ஆதரித்துப் பேசுவதால் அந்த மூர்க்க மதத்தினரைப் பார்த்தாலே அறுவறுப்பாக இருக்கிறது.மக்களைக் கொள்ளும்படி ஒருமதம் போதிக்குமானால் அது ஒழிக்கப்பட வேண்டியதேத் தவிர கடைபிடிக்கப் படவேண்டியது இல்லை.

 • N.K - Hamburg,ஜெர்மனி

  'சிறுபான்மையினர் அச்சத்தில் வாழ்கிறார்கள்' என்பதன் உண்மையான அர்த்தம் இதுதான்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
வருங்காலத்தை
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்

Send Hi to 91505 74441

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்

/
volume_up