ADVERTISEMENT
சென்னை : சுதந்திர தினத்தை முன்னிட்டு, நேற்று 'டாஸ்மாக்' கடைகளுக்கு விடுமுறை என்பதால், முந்தைய நாளான ஞாயிற்றுக் கிழமை ஒரே நாளில் மட்டும், 274 கோடி ரூபாய் மதிப்பிலான மதுபான வகைகள் விற்பனையாகி உள்ளன.
தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம் சில்லரை கடைகள் வாயிலாக தினமும் சராசரியாக, 100 கோடி ரூபாய் மதிப்பிலான பீர் மற்றும் மது வகைகளை விற்பனை செய்கிறது. இது, வார விடுமுறை மற்றும் தீபாவளி உள்ளிட்ட விசேஷ விடுமுறை நாட்களில் அதிகரிக்கிறது. சனி, ஞாயிறு வார விடுமுறையுடன் சுதந்திர தினத்தை முன்னிட்டு, நேற்றும் பொது விடுமுறை. மூன்று நாட்கள் தொடர் விடுமுறையை கொண்டாட, பலரும் சுற்றுலா மையங்களுக்கு படையெடுத்துள்ளனர்.
நேற்று மது கடைகளுக்கு விடுமுறை என்பதால், 'குடி'மகன்கள், ஞாயிற்றுக் கிழமை அதிகளவில் மது வகைகளை வாங்கியதால், அன்று மது விற்பனை களைகட்டியது. அன்று மட்டும், 274 கோடி ரூபாய் மதிப்பிலான மதுபான வகைகள் விற்பனையாகி உள்ளன.
அதில் சென்னை மண்டலத்தில் உள்ள மது கடைகளில், 56 கோடி ரூபாய்; திருச்சி மண்டலத்தில், 53.50 கோடி ரூபாய்; சேலத்தில், 54 கோடி ரூபாய்; மதுரையில், 58.26 கோடி ரூபாய்; கோவை மண்டலம், 52.29 கோடி ரூபாய்க்கு மதுபான வகைகள் விற்பனையாகி உள்ளன.

வாசகர் கருத்து (40)
வாயில அடிங்க சத்து டானிக் என்று சொல்லவும்.
நம் பாரத நாடு ஆங்கில ஆட்சிலிருந்து சுதந்திரமடைந்த 75 -வது வருடத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் இதேவேளையில், இப்படி இன்னும் ஒரு சில மக்கள் இந்த குடிப்பழக்கத்திற்கு 'அடிமையாக' வாழ்வதை நினைத்தால், அந்த மகிழ்ச்சி போய், வேதனை ஏட்படுகிறது. தலைவர்கள் நாடு முழுவதும் பாரத கோடியை ஏற்றினால் மட்டும் போதாது. நாட்டு மக்களின் மீது உண்மையான அக்கறை இருக்குமானால், அவர்கள் 'பூரண மது விளக்கை' உடனே அறிவிக்கவேண்டும்.
....
மயக்கும் குடிநீருக்கு பிரச்சினை இல்லை, ஆனால் தாககத்தை தணிக்கும்குடிநீருக்கு இங்கு பஞ்சம். தேவையற்ற இலவசங்கள், சலுகைகள் மதுக்கடைகளை நோக்கி செல்வதாகவே தெரிகிறது.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
+2 மாணவர்களே!
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
அதிகப்படியாக வசூலாகும் முப்பது ரூபாயையும் சேர்த்து ரூ. முன்னூறு கோடி வியாபாரம் ஆகியுள்ளது.