Load Image
Advertisement

தேசியக்கொடி ஏந்தி 75 நிமிடம் கடலில் மிதந்த சமூக ஆர்வலர்

ராமேஸ்வரம்: நாட்டின் 75வது சுதந்திர தின அமுத பெருவிழாவையொட்டி ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கடலில் சமூக ஆர்வலர் சுடலை, 75 நிமிடம் தேசிய கொடியை ஏந்தியபடி மிதந்தார்.

Latest Tamil News


சுதந்திர தின விழாவை பிரம்மாண்டமாக கொண்டாட பிரதமர் மோடி வலியுறுத்தியதால், நேற்று முதல் நாடு முழுவதும் வீடுகள், அலுவலகங்கள், வியாபார நிறுவனங்கள், கடைகளில் தேசிய கொடியை ஏற்றி மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

ராமேஸ்வரத்தை சேர்ந்த சமூக ஆர்வலரும், யோகா பயிற்றுனருமான சுடலை 60, ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக இரு கையிலும் தேசிய கொடியை ஏந்தியபடி 75 நிமிடம் கடலில் மிதந்து சாதித்தார். சுடலையின் தேசப் பற்றுக்கு சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Latest Tamil News
news promo

அனைத்து வசதிகள் கொண்ட உலகளாவிய சந்தையில் சொந்த கடை 50 லட்சம் முதல்!



வாசகர் கருத்து (4)

  • ji -

    இதெல்லாம் தேவையா?

  • Jaihind - Chennai,இந்தியா

    வந்தே மாதரம்

  • Suri - Chennai,இந்தியா

    பார்த்து சூதானமா இருந்துக்கோங்க..

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement