Load Image
dinamalar telegram
Advertisement

உங்கள் வீட்டில் தேசியக் கொடியை பறக்க விட்டு மத்திய அரசின் சான்றிதழை பெறுங்கள்

சென்னை: உங்கள் வீட்டில் தேசியக் கொடியை பறக்க செய்வதன் மூலம் மத்திய அரசின் சான்றிதழை பெறும் வாய்ப்புள்ளது.
Latest Tamil News

இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது:



உங்கள் வீட்டில் தேசியக் கொடியை பட்டொளி வீசி பறக்க விடுங்கள். அதை செல்ஃபி எடுத்து https://harghartiranga.com என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யுங்கள். உங்கள் இருப்பிடத்தையும் பின் செய்யுங்கள். இதன் மூலம் உங்களுக்கு மத்திய அரசின் சான்றிதழ் கிடைக்கும்.

Latest Tamil News இதுவரை இந்த இணையதளத்தில் உள்ள புள்ளி விவரப்படி 4.58 கோடி தேசியக் கொடிகள் ‛பின்' செய்யப்பட்டுள்ளன மேலும், 2.38 கோடி செல்ஃபிகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து (45)

  • Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா

    மோடி ஆணையை ஏற்று தனது வீட்டில் தேசியக்கொடி ஏற்றிய ....

  • Sulthana Mabuza - Thanjavur ,இந்தியா

    What is the use of the certificate? Will it be an added advantage for employment? Will solve from religion and e clashes? Will GST be removed? Will the affected people get justice?

  • Arumugam - Hosur,இந்தியா

    Good news,,

  • மனிதன் - riyadh,சவுதி அரேபியா

    மக்கள் மற்றதை எல்லாம் மறந்துவிடுவார்கள்....

    • Visu Iyer - chennai,இந்தியா

      ,,,,

  • Gopinathan S - chennai,இந்தியா

    ..வாழ்க பாரதம்.

Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்