Load Image
dinamalar telegram
Advertisement

அயோத்தி ராமர் கோவில் கட்டும் பணி விறுவிறு

Tamil News
ADVERTISEMENT
புதுடில்லி :'அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவில், 2023ம் ஆண்டு டிசம்பருக்குள் பணிகள் முடிவடையும் என 'ஸ்ரீராம ஜன்மபூமி தீர்த்த ஷேத்ர' அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள அயோத்தியில், உச்ச நீதிமன்றம் அனுமதியளித்ததை தொடர்ந்து, பிரமாண்ட ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது.மத்திய அரசு அமைத்த, ஸ்ரீ ராம ஜன்மபூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை, கோவிலை கட்டி வருகிறது.Latest Tamil News இது தொடர்பாக ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா பொதுச்செயலர் சம்பத் ராய் கூறியது, அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணிகள் மிக வேகமாக நடந்து வருகின்றன. கட்டுமானப் பணியில் இரும்பு பயன்படுத்தப்படவில்லை. அடுத்த ஆண்டு டிசம்பரில் பணிகள் நிறைவடைந்து விடும். பக்தர்கள் டிசம்பரிலேயே ஸ்ரீராம பிரானை தரிசனம் செய்யலாம்.இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Comment Here வாசகர் கருத்து (1)

  • Fastrack - Redmond,யூ.எஸ்.ஏ

    லார்சன் போன்ற கட்டுமான நிறுவனம் ...நிரம்பி வழியும் வங்கி கணக்கு ... மாநில மத்திய அரசுகளின் ஆதரவு ...இவை இருப்பதால் சாத்தியமே ..

Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்