Load Image
dinamalar telegram
Advertisement

சீன உறவு இயல்பாக இல்லை: வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்

Tamil News
ADVERTISEMENT
பெங்களூரு: சீனாவுடனான உறவு இயல்பாக இல்லை என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் அளித்த பேட்டி: சீனா உடனான உறவு இயல்பாக இல்லை. இரு நாட்டு எல்லையில் சூழல் இயல்பாக இருக்கவில்லை என்றால், உறவும் இயல்பாக இருக்காது. எல்லைப்பகுதிகளில் நிலவும் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு சீனா பாதிப்பு ஏற்படுத்தினால், அது உறவில் பாதிப்பை ஏற்படுத்தும்.
Latest Tamil Newsநமது நாட்டின் இறையாண்மை மற்றும் ஒற்றுமையை பாதிக்கும் வகையில் சில செயல்கள் நடக்கின்றன. மற்றொரு நாடு ஆக்கிரமித்த நமது பகுதியில் இறையாண்மையை பாதிக்கும் வகையில், 3வது நாடு செயல்பட்டு வருகிறது. இவ்வாறு ஜெய்சங்கர் கூறினார்.


வாசகர் கருத்து (9)

  • Karthikeyan - Trichy,இந்தியா

    ,,,,..

  • S.Baliah Seer - Chennai,இந்தியா

    சீன ஒரு நச்சுப் பாம்பு.அதன் உறவு நமக்குத் தேவையில்லை.

  • r.sundaram - tirunelveli,இந்தியா

    மனிதர்கள் இயல்பானவர்களாக இருந்தால்,உறவும் இயல்பானதாக இருக்கும். இவர்கள் ராஹுல்லுடன், இந்திய அரசுக்கு தெரிவிக்காமல் ஒப்பந்தம் போட்டவர்கள் அல்லவா, இவர்களை எப்படி இயல்பானவர்கள் என்று கொள்வது. ஆக உறவும் இயைபாக்க இருக்காது, கச்சடாவாகத்தான் இருக்கும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்