Load Image
dinamalar telegram
Advertisement

காஷ்மீரில் வீரமரணமடைந்த வீரர்களில் ஒருவர் மதுரையை சேர்ந்தவர்

Tamil News
ADVERTISEMENT
புதுடில்லி: காஷ்மீரில் பயங்கரவாதிகளின் தாக்குதலில் வீரமரணமடைந்த வீரர்களில் ஒருவர் மதுரையை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம், ரஜோரியின் தர்ஹல் பகுதியில் உள்ள ராஷ்ட்ரீய ரைபிள்ஸ் படை முகாமில் புகுந்த பயங்கரவாதிகள் இரண்டு பேர் தற்கொலைப்படை தாக்குதல் நடத்த முயற்சித்தனர். உடனடியாக அங்கிருந்து இந்திய வீரர்களும் அவர்களின் சதியை முறியடித்து இரண்டு பேரையும் சுட்டு கொன்றனர். இந்த மோதலில் 3 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.
Latest Tamil Newsஅதில், ஒருவர் மதுரை மாவட்டம் புதுப்பட்டி கிராமத்தை சேர்ந்த லக்ஷ்மணன் என தெரியவந்துள்ளது.
Latest Tamil Newsமற்ற இருவரும், ராஜஸ்தான் மற்றும் ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர்கள் என ராணுவம் அறிவித்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Comment Here வாசகர் கருத்து (14)

  • Shankar - Hawally,குவைத்

    ஓம் சாந்தி.

  • Balasubramanian. Ariramar, Sethiathope, - ,

    வீர மரணமடைந்த லக்ஷ்மணன் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றேன்.🇮🇳🇮🇳🇮🇳🙏🙏

  • JeevaKiran - COONOOR,இந்தியா

    இரண்டு தீவிரவாதிகளுக்கு மூன்று வீரர்கள் பலி. ரொம்பவும் சோகமான விஷயம். நாம் இன்னும் நம் ராணுவ டெக்னாலஜியை மேம்படுத்தனும்.

  • கதிரழகன், SSLC - சிவகங்கை, TN,சிங்கப்பூர்

    வீர மரணம் அடைந்த பட்டாளத்தான் பேரை அவிங்க பொறந்த ஊரு முனிசிபாலிட்டி பஞ்சாயத்து ஆபீஸ் முன்னாடி கொடிக்கம்பம் பீடத்துல கல்வெட்டு செய்யணும்

  • Rasheel - Connecticut,யூ.எஸ்.ஏ

    அமைதி வழியில் பாகிஸ்தானுக்கு ஜே போடும் கூட்டம் அதிகமாக உள்ளது. நாம் அவனிடம் பிரியாணி வாங்கி சாப்பிட்டு, மாமிசம் தின்று அவனுக்கே இறை ஆக கூடாது.

Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்