Load Image
dinamalar telegram
Advertisement

உலகில் போர்களை தடுக்க நரேந்திர மோடி, போப், ஐ.நா. தலைமையில் குழு

மெக்சிகோ சிட்டி: உலகில் ஏற்பட்டுள்ள போர்களை தடுக்க பிரதமர் மோடி, போப் பிரான்சிஸ், ஐ.நா. பொதுச்செயலாளர் ஆண்டனியோ கட்டாரஸ் தலைமையில் உயர்மட்ட ஆணையம் ஒன்றை ஏற்படுத்தவேண்டும் என மெக்சிகோ அதிபர் அண்ட்ரெஸ் மானுவேல் லோப்ஸ் ஓப்ரடார் வலியுறுத்தியுள்ளார்.
Latest Tamil News

ரஷ்யா உக்ரைன் மீது போர் நடத்தி வருகிறது. சீனா, தைவான் மீது போர் நடத்த ஆயத்தமாகி வருகிறது.இந்நிலையில் இணையதள பத்திரிகைக்கு மெக்சிகோ அதிபர் அண்ட்ரெஸ் மானுவெல் லோப்ஸ் ஓப்ராடர் அளித்துள்ள பேட்டியில் கூறியது,அடுத்த 5 ஆண்டுகளுக்கு உலகில் போர்களை தடுக்க , பிரதமர் மோடி, போப் பிரான்சிஸ், ஐ.நா. பொதுச்செயலர் ஆண்டனியோ கட்டாரஸ் ஆகியோர் கொண்ட உயர்மட்ட ஆணையத்தை ஏற்படுத்த வேண்டும்.
Latest Tamil News
உலகெங்கிலும் போர்களை நிறுத்துவதற்கான முன்மொழிவை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு போர்நிறுத்தம் பெறுவதற்கான ஒப்பந்தத்தை எட்டுவதும் இந்த ஆணையத்தின் நோக்கமாக இருக்க வேண்டும். இதுதொடர்பாக எனது பரிந்துரையை வலியுறுத்தி ஐ.நா.-வுக்கு கடிதம் எழுத உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.


வாசகர் கருத்து (9)

  • kulandai kannan -

    எதிர்கட்சிகளுக்கு வயிறு எரியும்.

  • ராமகிருஷ்ணன் -

    ஜப்பான் பிரதமர் அண்ணன் சுடாலின் பெயரை குழுவில் சேர்க்க கேட்டுக் கொள்கிறேன்.

  • அப்புசாமி -

    எல்லா நாடுகளுக்கும் ராணுவ தகவாடங்களை ஏற்றுமதி செய்து, பிர் வராமல் தடுப்போம்.

  • Duruvesan - Dharmapuri,இந்தியா

    விரைவில் ஐநாவுக்கு தலைவர் ஆக போகும் கர்த்தரின் சீடர் விடியல் சார் வாழ்க

  • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

    இதில் திராவிடியல் முதல்வரின் பெயரை சேர்த்துக்கொள்ளாதது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்