Load Image
dinamalar telegram
Advertisement

புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடர் ஒத்திவைப்பு

Tamil News
ADVERTISEMENT
புதுச்சேரி: புதுச்சேரியில் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று(ஆக.,10) நடைபெற்றது. சட்டசபைக்கு தி.மு.க மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் கருப்புச் சட்டை அணிந்து வந்திருந்தனர். இதில் எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்கள் இடையூறுக்கு மத்தியில் கவர்னர் தமிழிசை உரையாற்றினார். ஆனால் கவர்னரின் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ.,க்கள் வெளிநடப்பு செய்தனர். பேரவையில் பட்ஜேட் தாக்கல் செய்யும் தேதி தொடர்பாக எதுவும் அறிவிக்கப்படவில்லை எனக்கூறி சட்டசபையை காலவரையின்றி சபாநாயகர் செல்வம் ஒத்தி வைத்தார்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement