ADVERTISEMENT
சென்னை :சர்வதேச 'செஸ் ஒலிம்பியாட்' போட்டி நிறைவு விழா, இன்று துவங்கியது.
சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள், துவக்க விழா, ஜூலை 28ல், மாமல்லபுரத்தில் நடந்தது. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் கோலாகலமாக நடந்தது. இதில், பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பிரமாண்ட கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.
போட்டியின் நிறைவு விழா, இன்று மாலை நேரு உள்விளையாட்டு அரங்கில் மாலை 6:00 மணிக்கு வண்ணமயமான கலை நிகழ்ச்சிகளுடன் துவங்கியது. . இசை நிகழ்ச்சியில் டிரம்ஸ் சிவமணி, வீணை இசைக் கலைஞர் ராஜேஷ் வைத்தியா, கீ போர்டு ஸ்டீபன் தேவசி, புல்லாங்குழல் இசைக் கலைஞர் நவீன் ஆகியோர் இணைந்து பல பாடல்களை இசைத்தனர். அப்போது முதல்வர் ஸ்டாலின், டிரம்ஸ் சிவமணியுடன் இணைந்து டிரம்ஸ் வாசித்தார்.
விழாவில் கவர்னர் ரவி, அமைச்சர்கள் உயரதிகாரிகள் மட்டுமின்றி செஸ் பிரபலங்கள், சினிமா பிரபலங்கள் பலரும், நிறைவு விழாவில் பங்கேற்றனர்.. இதையொட்டி, நேரு உள்விளையாட்டு அரங்கிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

வாசகர் கருத்து (11)
பதில் வாசிப்பாக சிவமணி அவர்கள் "துண்டுச் சீட்டு" வாசித்து முதல்வரையும் உ..பி.க்களையும் மகிழ்வித்து இருக்கலாம். நல்ல சான்ஸ் போச்சு.
வடிவேல், பிரபுதேவாவிடம், "எங்கள் குடும்பம் பெரிய மியூசிக்கல் குடும்பம்" என்று சொன்ன காமெடி நினைவுக்கு வந்து போகிறது.
வெளினாட்டு மொழி மாதிரி, வெளினாட்டு வாத்தியம் ஏன் வாசிக்கனும், தவில் அடிச்சு திறமைய காட்டியிருக்கலாம்...
மோடி தான் தமிழ்நாட்டிற்கு இந்த செஸ் ஒலிம்பியாட் நடத்த வாய்ப்பு கொடுத்தார். அவருக்கு பல நன்றிகள்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
ட்ரம்ஸ் உலகம் முழுவதும் தெரிந்தது. நம்,மிருதங்கம்,தவில் ,தபலா வைத்து இசை நடத்தி இருக்கலாம்.