Load Image
dinamalar telegram
Advertisement

போதை மாத்திரை வாலிபர் கைது



விருதுநகர் : விருதுநகர் லட்சுமி நகர் பஸ் ஸ்டாப் அருகில் அதே பகுதியை சேர்ந்த கிஷோர் 28, நின்று கொண்டிருந்தார். அவரிடம் சோதனையிட்டதில் கஞ்சா, 18 போதை மாத்திரைகள் இருந்தது தெரிந்தது. அவரை கைது செய்து ஊரக போலீசார் விசாரிக்கின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement