Load Image
dinamalar telegram
Advertisement

மதுக்கடை மூட மறியல்: கைது 39

ராமநாதபுரம் : ராமநாதபுரம் புது பஸ் ஸ்டாண்ட் பகுதியில் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. பள்ளிக்கு மிக அருகில் உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்துவோரால் மாணவிகளுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது.இந்த கடையை மூட வலியுறுத்தி நேற்று நாம் தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் கண் இளங்கோ தலைமையில் முற்றுகை மற்றும் மறியல் போராட்டம் நடந்தது.ராமநாதபுரம் பார்லிமென்ட் தொகுதி பொறுப்பாளர் குமரன், மாவட்ட தலைவர் நாகூர் கனி, தொகுதி செயலாளர் வினோத்குமார், மகளிர் அணி பொறுப்பாளர் லதா, மாநில பேச்சாளர் இலக்கியா உட்பட 39 பேர் கைது செய்யப்பட்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement