Load Image
dinamalar telegram
Advertisement

320 மாணவர்களுக்கு இரு கழிப்பறை

சாயல்குடி : நரிப்பையூர் ஊராட்சிக்குட்பட்ட பொன்னகரத்தில்ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது.தலைமையாசிரியர் உட்பட ஐந்து ஆசிரியர்களும் 320 மாணவ மாணவியரும் கல்வி பயின்று வருகின்றனர்.மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்றார் போல் இங்கு கழிப்பறை வசதி இல்லை. இரு கழிப்பறைகளுடன் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement