Load Image
dinamalar telegram
Advertisement

வக்கீலிடம் பணம் திருட்டு



முதுகுளத்துார் : பொசுக்குடி வழக்கறிஞர் பிரபாகரன் 33, முதுகுளத்தூரில் வங்கி ஒன்றில் நகையை அடகு வைத்து பணத்தை பேக்கில் வைத்துடூவீலரில் சென்று உள்ளார். வெங்கலக்குறிச்சி 16 பிள்ளை காளி கோயில் அருகே டூ வீலரை நிறுத்தி சிறுநீர் கழித்துள்ளார். அவ்வழியே டூவீலரில் வந்த அடையாளம் தெரியாத நபர் பிரபாகரன் பைக்கில் வைத்திருந்த பேக்கை திருடி சென்றுள்ளார். கீழத்தூவல் போலீசில் வழக்கறிஞர் பிரபாகரன் கொடுத்த புகாரில் ரூ, 1.69 லட்சம் திருடப்பட்டுள்ளதாக கொடுத்த புகாரின் பேரில் எஸ்.ஐ., செல்வராஜ் வழக்குபதிவு செய்து விசாரிக்கிறார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement