Load Image
dinamalar telegram
Advertisement

பீமன் வேட நிகழ்வு ஊர்வலம்



ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் திரௌபதி அம்மன் கோவில் விழாவை முன்னிட்டு பீமன் வேட ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தில், பெரியவர்கள் முதல் சிறியவர்கள்வரை, உடலில் வர்ணங்கள்பூசி ஆட்டம், பாட்டத்துடன் பஞ்சபாண்டவர்களின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் விதமாக, நடனமாடியபடி, முக்கிய வீதிகள் வழியாக சென்று நேர்த்திக்கடன் நிறைவேற்றினர். தொடர்ந்து மூலவருக்குசிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement