பூமி பூஜை
தளவாய்புரம் : தளவாய்புரம் அருகே சேத்துார் பேரூராட்சி குடிநீர் தேவை பூர்த்தி செய்யமூலதன மானிய நிதி திட்டம் மூலம் ஒரு கோடி மதிப்பீட்டில் வாழவந்தான் கண்மாயில் ரூ.1கோடி மதிப்பீட்டில் திறந்த வெளி கிணறு மற்றும் பிரதான குழாய் பணிக்கான பூமி பூஜை நடந்தது.நிகழ்ச்சிக்கு எம்.எல்.ஏ., தங்கபாண்டியன் தலைமை வகித்தார். பேரூராட்சி தலைவர் பாலசுப்பிரமணியன், செயல் அலுவலர் வெங்கட கோபு, அலுவலர்கள், கட்சியினர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!