Load Image
dinamalar telegram
Advertisement

போராட்டம் நடத்துவோம் உதயகுமார் எச்சரிக்கை

Tamil News
ADVERTISEMENT


மதுரை : ''முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் விவசாயிகளின் விரோதபோக்கை தி.மு.க., அரசு தொடர்ந்தால், ஐந்து மாவட்ட மக்களுடன் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்,'' என, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் உதயகுமார் எச்சரித்துள்ளார்.

மதுரையில் நேற்று அவர் கூறியதாவது:பெரியாறு அணையில் நீர்மட்டம், 137.50 அடியாக அதிகரித்த நிலையில், ஆக., 5ல் இடுக்கி அணைக்கு தண்ணீரை தமிழக அதிகாரிகள் திறந்துவிட்டனர்.


இதற்கு தமிழக விவசாயிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.'ரூட் கர்வ்' மூலம் திறந்து விட வேண்டும் என, கேரள முதல்வர், தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதியதன் அடிப்படையில் திறந்துள்ளனர்.
Latest Tamil News
இதனால் ஐந்து மாவட்ட விவசாயிகள் வயிற்றில் அடித்து கொடுமையான சம்பவத்தை தி.மு.க., அரசு நிகழ்த்தியுள்ளது.விவசாயிகளின் இரண்டு ஆண்டு கால நம்பிக்கையை அரசு சீர்குலைத்துள்ளது. ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டத்தில் கடும் வறட்சி ஏற்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Comment Here வாசகர் கருத்து (8)

  • தர்மராஜ் தங்கரத்தினம் - TAMILANADU ,இந்தியா

    உனக்கு தான் நிறைய நேரம் இருக்கே செய்

  • duruvasar - indraprastham,இந்தியா

    போராடிகிட்டே இருக்க வேண்டியது தான்

  • periasamy - Doha,கத்தார்

    இவனுக்கு பேச வேறு புண்ணாக்கும் கிடைக்கல மூடு எடுபுடோயின் அமாவாசையே தவளை தன் வாயாலதான் கெடும்

  • J. G. Muthuraj - bangalore,இந்தியா

    கேரள முதல்வர் கடிதம் எழுதினாலும் 'ரூட்டை மாத்து' என்கிறாரோ? நீரோட்டம் போராட்டம் ஆகுதே... தண்ணீரை குறச்சி திறந்துவிட்டா வறட்சி வராதாம்....அண்ணே, காலை வணக்கம்....

  • Rajendran Raju - Erode,இந்தியா

    லஞ்சம் வாங்கிய இவன் ஒரு யோக்கியன் மாதிரி பேசறான்.

Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்